CAMS

COMPUTER ASSOCIATION OF MADURAI SOCIETY

Reg Office: NO.13B, NORTH VELI STREET, MADURAI, Madurai, Tamil Nadu, 625001

Computer Associates of Madurai Society (CAMS) is an organization of entities engaged in IT Hardware Business in Madurai District.

Read More

CAMS 1st EC Meet 2026-27

Date: 7 April, 2026

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்,

இன்று கேம்ஸ் (2026-27)ன் முதல் செயற்குழு உறுப்பினர் கூட்டம், ஷார்ப் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் (Sharp Computer Office) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், இந்நாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் வளர்ச்சி மற்றும் உறுப்பினர்களின் நலன் குறித்து மிகச் சிறப்பான முறையில் விவாதிக்கப்பட்டது.


மேலும், முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்களிடம் இருந்த சங்கத்தின்7 கோப்புகளை (Files), புதிய நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.  


C.Prakash
Secretary
CAMS  26-27

Scroll to Top