CAMS 2026-27 1st GB Meet Agenda
Date: 25 July 2026
Greetings to all,
கேம்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சங்கத்தின் 26-27 ஆண்டு அணியின் முதல் பொது குழு கூட்டம் வரும் 25-07-2026 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் Jc residence hotelil நடை பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மற்றும் ஆலோசனை இவற்றை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
—
i share the agenda details followed for vendor programs
thanks
P.Mayil Vahanan
President – CAMS
(2026-2027)
